தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
முதலில்:
விநாயகர் ஸ்லோகம்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே!
சிவனுக்குரிய ஸ்லோகம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்தீம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருக மிவபந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீயமா ம்ருதாத்!
மங்கள சண்டிகா ஸ்லோகம் (மாங்கல்ய பலம்தரும்)
சத்யவானை மீட்ட சாவித்திரி சொன்ன ஸ்லோகம்.
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா!
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்லோகம்(படிப்பு, ஞானம், வேலை வாய்ப்பு,
வியாபாரத்தில் அபிவிருத்தி, வெற்றி தரும்)
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் ஆதாரம் ஸர்வ
வித்யானாம் ஸ்ரீ ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
தன்வந்திரி ஸ்லோகம் (ஆரோக்கியம், மருத்துவ பலிதம்)
சதுர்புஜம் பீத வஸ்திரம் சர்வாலங்கார சோபிதம்
த்யாயேத் தன்வந்திரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்!
குரு ஸ்லோகம்
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வரஹ
குரு சாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ!
தஷிணாமூர்த்தி ஸ்லோகம்
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தஷிணாமூர்த்தியே நமஹ!
அம்பாள் ஸ்லோகம்
ஓம் ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
சமஸ்தம் அகிலம் தேஹி தேஹிமே பரமேஸ்வரி!
நவக்ரஹ ஸ்லோகம்
ஓம் ஆதித்யாச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர
சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ
அனுமார் ஸ்லோகம்
ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச
அனுமத் ஸ்மரணாத் பவேத்!
அடிக்கடி சொல்லக் கூடியது
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பகே
தேவி நாராயணி நமோஸ்துதே!